tamilnadu

img

1,500 மீட்டர் ஓட்டப்பந்தியத்தில் கேரள வீராங்கனை பி.யூ.சித்ரா தங்கம் வென்றார்

பெண்களுக்கான 1,500 மீட்டர் ஓட்டப்பந்தியத்தில் கேரள வீராங்கனை பி.யூ.சித்ரா தங்கப் பதக்கத்தை வென்றார். 

கடந்த 21-ம் தேதி முதல் கத்தார் தலைநகர் தோகாவில் 23-வது ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்று வந்ததுகடைசி நாளான நேற்று பெண்களுக்கான 1,500 மீட்டர் ஓட்டப்பந்தியத்தில் கேரள வீராங்கனை பி.யூ.சித்ரா 4 நிமிடம் 14.46 வினாடிகளில் இலக்கை கடந்து தங்கப் பதக்கத்தை வென்றார். 2 மற்றும் 3-வது இடங்களை பக்ரைன் வீராங்கனைகள் பிடித்தனர்


;